‘தால்’ என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு ‘மேலிருந்து கீழாக தொங்குவது ‘ என்ற பொருள் வரும். மரத்தில் மேலிருந்து கீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் குழந்தையை போட்டு ஆட்டுவது தால் + ஆட்டு. பத்தாம் நூற்றாண்டுக்கு ( சில சமயம் சற்றே முன்னுக்கும் ஆகலாம் ) முற்பட்ட எந்த தமிழ் இலக்கியத்திலும் ‘ தாலி ‘ என்ற சொல் இரவே இராது. சங்க இலக்கியங்களில் ஆண் – பெண் திருமணம் குறித்தRead More →

பெண்களைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரே ஒரு அட்வைஸ்தான் சொல்லுவன்,பொம்பிள்ளை அதிகமாகப் படிச்சா நல்ல மாப்பிள்ளை கிடைக்காது, பெண் ஏன் அதிகமா படிக்கனும் என்று உங்கள் பெண் பிள்ளைகள் வீட்டோடு இருக்கும்படி மட்டும் வளர்க்காதீர்கள். அது எதிர்காலத்தில் உங்கள் பிள்ளை யாரோ ஒருத்தனுக்கு அடிமையாக வீட்டில் சேவகம் செய்பவளாக இருக்கவே வழிகோலும்.வருங்கால மாப்பிள்ளை வந்து உங்கள் மகளைப் பார்த்து , ” நீ பொம்பிள்ளை உனக்கு மூளை இல்லை ,Read More →

*💔 ரிதன்யா மரணம் உணர்த்தும் பாடம்!*ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று. நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும்Read More →