ஏதோ விஜய் படம் ரீலிஸான மாதிரி பெரிய ஆரவாரமாய்க் கொண்டாடி மெஸேஜுக்கு மேல் மெஸேஜ் போட்டு போஸ்ட் எல்லாம் போட்டு மென்ஷன் பண்ணியதால் அல்ஜெஸீராவைப் போட்டேன். அடப்பாவமே… ‘If you don’t want me , I am prepared to leave.’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு சிலருக்கு கடவுள் அந்தஸ்தில் இருக்கும் மாபெரும் ராஜதந்திரி.அதுவும் தன்னை விட முப்பது வயது இளமையான மஹ்தி ஹஸன் என்ற பிரசித்திRead More →