அவளை தானாக வளர விட்டாலே அவள் சுயமாக தன்னைப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு வளர்ந்து விடுவாள்.
பெண்களைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரே ஒரு அட்வைஸ்தான் சொல்லுவன்,பொம்பிள்ளை அதிகமாகப் படிச்சா நல்ல மாப்பிள்ளை கிடைக்காது, பெண் ஏன் அதிகமா படிக்கனும் என்று உங்கள் பெண் பிள்ளைகள் வீட்டோடு இருக்கும்படி மட்டும் வளர்க்காதீர்கள். அது எதிர்காலத்தில் உங்கள் பிள்ளை யாரோ ஒருத்தனுக்கு அடிமையாக வீட்டில் சேவகம் செய்பவளாக இருக்கவே வழிகோலும்.வருங்கால மாப்பிள்ளை வந்து உங்கள் மகளைப் பார்த்து , ” நீ பொம்பிள்ளை உனக்கு மூளை இல்லை ,Read More →

