தேவையில்லாத செலவு… எதிர்காலத்தை பாதிக்கும் முதலாவது தவறு.

இன்று கட்டுப்பாடு இல்லாமல் செலவிட்ட ஒரு ரூபாய்,

நாளை உங்கள் மிகவும் தேவையான ஒன்றை விற்கத் தூண்டும்.

பணம் சம்பாதிப்பது விட, அதை காப்பது தான் கலை. – Warren Buffet