‘தால்’ என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு ‘மேலிருந்து கீழாக தொங்குவது ‘ என்ற பொருள் வரும். மரத்தில் மேலிருந்து கீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் குழந்தையை போட்டு ஆட்டுவது தால் + ஆட்டு. பத்தாம் நூற்றாண்டுக்கு ( சில சமயம் சற்றே முன்னுக்கும் ஆகலாம் ) முற்பட்ட எந்த தமிழ் இலக்கியத்திலும் ‘ தாலி ‘ என்ற சொல் இரவே இராது. சங்க இலக்கியங்களில் ஆண் – பெண் திருமணம் குறித்தRead More →