டிராகன் – சினிமா விமர்சனம்
டிராகன் @ டி ராகவன் – அஸ்வத் மாரிமுத்து படத்திற்கு போகும் முன் ‘என்னடா டிராகன்னு பேர் வைச்சிருக்காங்களே’என்று தோன்றியது. கணவரிடம் ‘தோழிகளோட டிராகன் படம் பார்க்க போறேன்’ என்று சொன்ன போது, ‘என்ன இங்கிலீஷ் படமா’ என்றார், ‘அட இல்லங்க லவ் டுடே ஹீரோ ப்ரதீப் ரங்கநாதன் படம்’ என்று சொன்னதும், ‘ஓ ஆமா புதுப்படம் இல்ல அந்த மலையாளப்பொண்ணு அனுபமா கூட இருக்கு’ன்னு ஒரு தகவல சொன்னார்.Read More →