இந்த தகவல் உண்மையிலேயே ஆச்சரியமானது! Big Diomede (நாளை தீவு, ரஷ்யா) மற்றும் little Diomede (நேற்று தீவு, அமெரிக்கா) ஆகிய இரண்டு தீவுகளும் வெறும் 3 மைல் (4.8 கி.மீ.) தூரத்தில் அமைந்துள்ளன. ஆனால், இவை சர்வதேச தேதி வரம்பு (International Date Line) என்பதன் இருபுறங்களிலும் இருக்கின்றன. இதனால், இரண்டு தீவுகளுக்கும் 21 மணி நேர வேறுபாடு உள்ளது, அதாவது அவை கிட்டத்தட்ட ஒரு முழு நாளின்Read More →

உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகள் போல பாராட்டும், ஒரு அடையாளத்திற்காக ஏங்குவதும் மனிதனின் ஒரு முக்கியமான அடிப்படைத் தேவை தான். ஒரு சமூகத்தில் சாதனை படைக்கும் இளையவர்கள், திறமையானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு, ஏற்கனவே சாதனை படைத்தவர்களால் பாராட்டப்படும் போது, அது இளையவர்களை உற்சாகப்படுத்தி, இன்னும் பல வெற்றிகளை குவிக்க வைத்து, இதனால் அந்த சமூகமே முன்னேற்றம் அடைகிறது. ஆனால் எல்லோருக்கும் பாராட்டும் மனது வாய்த்து விடுவதில்லை. *என் லெவலுக்குRead More →

ஏதோ விஜய் படம் ரீலிஸான மாதிரி பெரிய ஆரவாரமாய்க் கொண்டாடி மெஸேஜுக்கு மேல் மெஸேஜ் போட்டு போஸ்ட் எல்லாம் போட்டு மென்ஷன் பண்ணியதால் அல்ஜெஸீராவைப் போட்டேன். அடப்பாவமே… ‘If you don’t want me , I am prepared to leave.’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு சிலருக்கு கடவுள் அந்தஸ்தில் இருக்கும் மாபெரும் ராஜதந்திரி.அதுவும் தன்னை விட முப்பது வயது இளமையான மஹ்தி ஹஸன் என்ற பிரசித்திRead More →